Tuesday, February 17, 2009

PHP ஒப்படைப்பு வினைக்குறி

PHP ஒப்படைப்பு வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது Assignment Operators.
ஒப்படைப்பு வினைக்குறி

வினைக்குறி
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டின் விளக்கம்
= x=y x=y
+= x+=y x=x+y
-= x-=y x=x-y
*= x*=y x=x*y
/= x/=y x=x/y
.= x.=y x=x.y
%= x%=y x=x%y


மேலே உள்ள வினைக்குறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் .

= வினைக்குறி

X=Y இதன் பொருள் X என்ற மாறியில் உள்ள தகவலை Y என்ற மாறிக்கு ஒப்படைக்கிறோம் அதனாலேயே ஒப்படைப்பு வினைக்குறி என்றழைக்கப்படுகிறது.

எடு. கா


<?php

$x=5;
$x=$y;
$x++;

echo "Y:".$y;
echo'<br/>';
echo "x:".$x;
?>



இதன் வெளியீடு Y :5 X : 6


+= வினைக்குறி

X+=Y இதன் பொருள் X=X+Y அதேபோல் Y+=X என்றால் Y=Y+X

எடு . கா


<?php

$x=5;
echo "x:".$x;

$y=6;
$x+=$y

echo "Y:".$y;
echo'<br/>';
echo "x:".$x;
?>



இதன் வெளியீடு X: 5 Y :5 X : 11


-= வினைக்குறி

X-=Y இதன் பொருள் X=X-Y அதேபோல் Y-=X என்றால் Y=Y-X

எடு . கா


<?php

$x=6;
echo "x:".$x;

$y=5;
$x-=$y

echo "Y:".$y;
echo'<br/>';
echo "x:".$x;
?>



இதன் வெளியீடு X: 6 Y :5 X : 1


*= வினைக்குறி

X*=Y இதன் பொருள் X=X*Y அதேபோல் Y*=X என்றால் Y=Y*X

எடு . கா


<?php

$x=6;
echo "x:".$x;

$y=5;
$x*=$y

echo "Y:".$y;
echo'<br/>';
echo "x:".$x;
?>



இதன் வெளியீடு X: 6 Y :5 X : 30


/= வினைக்குறி

X/=Y இதன் பொருள் X=X/Y அதேபோல் Y/=X என்றால் Y=Y/X

எடு . கா


<?php

$x=6;
echo "x:".$x;

$y=3;
$x/=$y

echo "Y:".$y;
echo'<br/>';
echo "x:".$x;
?>



இதன் வெளியீடு X: 6 Y :3 X : 2


.= வினைக்குறி

X.=Y இதன் பொருள் X=X.Y அதேபோல் Y.=X என்றால் Y=Y.X

எடு . கா


<?php

$x=6;
$y=3;

$x.=$y

echo "X:".$X;
?>



இதன் வெளியீடு X: 63


(X.Y) = இதன் அர்த்தம் x மாறியில் உள்ள தகவலையும் Y மாறியில் உள்ள தகவலையும் சேர்த்து வெளியீடாக வரும் .

%= வினைக்குறி

X%=Y இதன் பொருள் X=X%Y அதேபோல் Y%=X என்றால் Y=Y%X

எடு . கா


<?php

$x=6;
$y=5;

$x%=$y

echo "X:".$X;
?>



இதன் வெளியீடு X: 1

9 comments:

  1. தெளிவான விளக்கம்.. நல்ல எடுத்துக்காட்டுகள்...

    மிகச் சிறப்பான முயற்சி.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக மிக அருமையான முயற்சி. என்னையும் வகுப்பில் சேத்துக்கங்க! பி.எச்.பி ட்ரையட் போட்டுவிட்டேன் என் கணினியில்! உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கார்த்திகேயன் அய்யா உங்களுக்கு வேறு ஏதேனும் அலுவல் இல்லையா? (vera velaye illaya?)

    ReplyDelete
  5. மிகச் சிறப்பான முயற்சி தமிழ்நெஞ்சம்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. mr. arulraj ungalukum velaye illa ya?

    ReplyDelete
  8. greate.. my site to PHP www.mysforu.com

    ReplyDelete