இந்த பதிவில் எண்கணித வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது (Arithmetic Operators)
எண்கணித வினைக்குறி
வினைக்குறி | விவரிப்பு | எடுத்துக்காட்டு | முடிவு |
---|---|---|---|
+ | கூட்டல் | x=2 x+2 | 4 |
- | கழித்தல் | x=2 5-x | 3 |
* | பெருக்கல் | x=4 x*5 | 20 |
/ | வகுத்தல் | 15/5 5/2 | 3 2.5 |
% | Modulus (வகுத்தல் மீதி) | 5%2 10%8 10%2 | 1 2 0 |
++ | அதிகரித்தல் | x=5 x++ | x=6 |
-- | குறைத்தல் | x=5 x-- | x=4 |
மேலே உள்ள வினைக்குறிகளுக்கு இன்று எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் .
அதிகரித்தல் மற்றும் கூட்டல்
$X++ இதன் பொருள் X=X+1 அதே போல் $Y+2 இதன் பொருள் y=y+2
எடு .கா
<?php
$x=1;
$x++;
$y=2;
$y=$y+1;
echo "Addition : x:".$x;
echo'<br/>';
echo "Addition : Y:".$y;
echo'<br/>';
?>
இதன் வெளியீடு X : 2 Y :3
குறைத்தல் மற்றும் கழித்தல்
$X-- இதன் பொருள் X=X-1 அதே போல் $Y-2 இதன் பொருள் Y=Y-2
எடு .கா
<?php
$x=3;
$x--;
$y=3;
$y=$y-1;
echo "Subtraction : x:".$x;
echo'<br/>';
echo "Subtraction : Y:".$y;
echo'<br/>';
?>
இதன் வெளியீடு X : 2 Y: 2
பெருக்கல்
$X*5 இதன் பொருள் x=x*5 சாதரணமாக $x=$x*$y என்று கொடுப்போம் ஆனால் இங்கே ஒரே ஒரு மாறியில் பெருக்கலை செய்கிறோம் .
எடு கா :
<?php
$x=4;
$x*5;
echo "Multiplication : x:".$x;
?>
இதன் வெளியீடு X: 20
வகுத்தல்
இதில் அதிகம் விளக்க டேத்வை இல்லை என்று நினைக்குறேன்.
எடு .கா
<?php
$x=10;
$x/2;
echo "Divison : x:".$x;
?>
இதன் வெளியீடு X: 5
Modulus (வகுத்தல் மீதி)
இந்த வினைக்குறி நீங்கள் வகுத்தல் செய்யும் போது அதன் மீத தொகையை(Reminder) கொடுக்கும் .
எடு கா.
<?php
$x=10;
$x/8;
echo "Modulus : x:".$x;
?>
இதன் வெளியீடு X: 2
PHP பாடங்கள் தொடரும் ......
இன்னும் பழைய பதிவுகளை படிக்கவில்லை,படிச்சிட்டு வரேன்.
ReplyDelete