MySQL Database : பொதுவாக பல்வேறு தகவல்தளங்கள் கிடைக்கின்றன ஆனால் ஏன் MySQL தகவல்தளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். இதோ அதற்கான பதில்கள்
- MySQL தகவல்தளம் ஒரு திறந்தவெளி ஆதாரம்(Open Source).
- MySQL தகவல்தளம் RDBMS (Relational Database Management System) வகையை சார்ந்தது.
- PHP நிரல் MySQLக்கு தேவையான native codesஐ வைத்துள்ளது, அதனால் நாம் MySQL தகவல்தளத்தை PHP coding மூலமாக எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.
- ஆனால் வேறு தகவல்தளத்தில் இருந்து எ.டுகா oracle தகவல்தளத்திலிருந்து Java அல்லது .NET நிரலுக்கு இணைக்கும் போது ODBC standard மூலமாக தான் இணைக்க முடியும்.
- ஆனால் PHP நிரலில் முன்பே MySQL க்கு தேவையான native codeஐ நிறுவியுள்ளனர் இதனால் PHPயில் இருந்து MySQL ஐ இணைக்கும் வழி சுலபமாக இருக்கிறது.
- அது மட்டும் இல்லாமல் MySQL மிகவும் வேகமாக ஒரு தகவலை தேடி தருகிறது.
தொடருங்கள் நண்பரே
ReplyDeleteஉங்கள் விருப்பம் எங்கள் சேவை :)
ReplyDelete